Sale!

ப்ரியத்தின் பெண் | priyathin pen

Original price was: ₹130.00.Current price is: ₹117.00.

Description

கவிதைள் | Kavithaikal

உன்னை காதலில் திளைக்கச் செய்வேன் உலகின் மிகப்பெரிய காதல் சின்னத்தை நான் உனக்காக உருவாக்குவேன் உன் உடலுக்குள் துயில் கொண்டிருக்கும் அந்த ஆன்மாவை நான் காதலிக்க செய்வேன் இந்த பிரபஞ்சம் உன் உருவத்தை அறிய விரும்பும் போது நான் உன்னை நினைத்துக் கொள்வேன் நான் காதலுக்கு இன்னொரு சொல்லென உன் பெயர முனுமுனுக்கச்செய்வேன் நீ ஏற்க மறுத்த காதலைத்தான் இந்த முழு உலகம் உணரத் துடிக்கும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “ப்ரியத்தின் பெண் | priyathin pen”

Your email address will not be published. Required fields are marked *