Description
கவிதைகள் | Kavithaigal
ஒரே ஒரு முத்தம் மட்டும் மனதிற்குள் நிறுத்திக் கொண்டே இருக்கிறது உங்களால் எனக்கு ஒன்று செய்ய முடியுமானால் என் அருகில் ஒரு புத்தகம் கிடைக்கலாம் அதில் என் இறுதி முத்தமிட்டு இட்டிருக்கிறேன்..
அதை அவள் கைகளிடம் கொடுங்கள்!!
Reviews
There are no reviews yet.