Sale!

என் அன்பின் மொழி தமிழ் | En anbin Mozhi tamil by mathidevan

Original price was: ₹200.00.Current price is: ₹180.00.

Available now!

Description

அன்புடன் :

காதல் பல அதிசயங்களை நிகழ்த்தகூடியவை. ஆச்சரியங்கள் நிறைந்தவை. எங்கோ இருந்தவர்களை ஒன்றாக இதயத்தோடு இணைக்க காதல் பல மாய வேலைகளை செய்யும். அந்த மாயங்களை பற்றி காதலர்களே அறிந்திருக்க மாட்டார்கள்.காதல் எல்லாவற்றையும் ரசிக்க வைக்கும். காதல் சிலரின் வாழ்க்கையில் மாற்றங்களை நிகழ்த்தும். அன்பானவர்களுக்காக ஆபத்திலும் இறுதி வரையிலும் நிற்கும் போர்குணமுடையது இந்த காதல். காதலில் பிரியங்களுடன் புரிதலும் கொண்டால் இவ்வுலகில் அதை தவிர பெரும் சக்தி வேறு எதுவுமில்லை. அடிக்கடி பார்க்க தோன்றும், தினந்தோறும் பேச தோன்றும்,அருகிலே இருக்க தோன்றும் இந்த அதிசய காதலில். உங்களை யாரேனும் காதலிக்கப்பட்டால் அந்த காதலை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளுங்கள் விட்டுவீடாதீர்கள். தனக்காக எதையும் செய்யும் காதல் கிடைத்துவிட்டால் அள்ளி அணைத்துக்கொள்ளுங்கள். காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஒரு வரம் தான். இதில் இரண்டுமே அமைய வாய்ப்பு பெற்றால் அவர்கள் அதிர்ஷடசாலிகள் தான். என்னுடன் சேர்ந்து நீங்களும் அதிர்ஷடங்களை அள்ளிக்கொள்ளுங்கள்.

காதலித்துக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்க போகின்றவர்களுக்கும் இந்த “என் அன்பின் மொழி தமிழ்” என்ற படைப்பு. இதில் ஏதேனும் தவறோ, பிழையோ இருப்பின் தயவுடன் மன்னித்து உங்களின் அன்பையும்,ஆதரவுகளையும் அள்ளி கொடுத்து அருளவும்…

Publisher

Aelay Publish (1 January 2023)

Perfect Paperback

131 pages

ISBN-10

8119332970

ISBN-13

978-8119332977

Reading age

6 years and up

Country of Origin

India

Best Sellers

#1,081,443 in Books (See Top

100 in Books)

Rank

#29,283 in Poetry (Books

Reviews

There are no reviews yet.

Be the first to review “என் அன்பின் மொழி தமிழ் | En anbin Mozhi tamil by mathidevan”

Your email address will not be published. Required fields are marked *